வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)

வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும்
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டு கீரையை நன்கு கழுவி கொள்ள வேண்டும்
- 2
பின்னர் கொத்தமல்லி போட்டு வதக்கி விடவும் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் கொத்தமல்லி போட்டு வதக்கி விடவும் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
- 5
பின்னர் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 6
பின்னர் கீரையை சேர்த்து சிறிது வதக்கி விடவும் பின்பு தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும்
- 7
பின்னர் அதில் புளி சிறிதளவு உப்பு தேவையான அளவு சேர்த்து அரைக்கவும்
- 8
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்க்க வேண்டும்
- 9
சுவையான சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
# chutneyவல்லாரை ஞாபக சக்தி அதிகரிக்கும் ..ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. Tamil Bakya -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. மஞ்சுளா வெங்கடேசன் -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
-
வல்லாரை கீரை துவையல்
வல்லாரை கீரை மிகவும் சத்து நிறைந்த உணவு வகை..என் அம்மாவின் பாரம்பரிய உணவு ❤️ Sudha Rajendran -
வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
#jan2Keeraiகீரை வகைகளில் ஒன்று வல்லாரைக் கீரை இது மிகவும் ஞாபகசக்தி தரவல்லது வளரும் குழந்தைகளுக்கு இதை நாம் அடிக்கடி செய்து கொடுத்தால் ஞாபக சக்தி கூடும் படித்ததை மறக்காமல் இருக்க உதவும் Gowri's kitchen -
உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
Sudharani // OS KITCHEN -
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
-
வல்லாரை துவையல் (Vallarai THuvaiyal Recipe in tamil)
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். #Chefdeena Manjula Sivakumar -
-
வல்லாரை கீரை சூப்(vallarai keerai soup recipe in tamil)
#CF7இந்த சூப் செய்யறது மிகவும் எளிதானது மேலும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
-
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
வல்லாரை கீரையின் பயன்கள்வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.வரகு அரிசியின் பயன்கள்சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும் #chefdeena Manjula Sivakumar -
-
-
-
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)
பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய் ,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு த்ண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒSubbulakshmi -
வல்லாரைக்கீரை தோசை(vallarai keerai dosai recipe in tamil)
#Welcome 2022 என் மகனுக்காக...... Sudha Abhinav -
#ga4 வல்லாரை கீரை சட்னி
வல்லாரை கீரை சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் வடிந்ததும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு உழுந்தம் பருப்பு வரமிளகாய் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வறுத்து கொள்ளவும் பிறகு வல்லாரைகீரை பச்சை வாசனை போகும் வரை வதக்கிசிறிது தேங்காய் துருவல் உப்பு போட்டு வறுத்து ஆறியவுடன்அரைக்கவும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது நினைவாற்றலை அதிகபடுத்த கூடியது Kalavathi Jayabal -
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. Meena Ramesh -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட்