முட்டைக்கோஸ் சட்னி(Muttaikose chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் வெங்காயம் பச்சைமிளகாய் தேங்காய் பூண்டு பொட்டுக்கடலை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- 2
வதக்கிய கலவை நன்கு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு அதில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
மதுரை ஸ்பெஷல் தண்ணிச் சட்னி (madurai Special thanni Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
வாழைப்பூ வதக்கு சட்னி(Vaazhaipoo vathakku chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutneyபுதினா ரொம்ப நல்லது அது ரொம்ப புத்துணர்ச்சி தரும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பச்சை நிற சட்னி Riswana Fazith -
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
-
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(Pottukdalai thenkai chutney recipe in tamil)
#chutney Soundari Rathinavel -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14615389
கமெண்ட்