புளி சாதம்(puli satham recipe in tamil)

# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி.
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்ந்த காய்ந்த மல்லி காய்ந்தமிளகாய் வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு வாணலியில் வறுத்து ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள் அரைத்துக்கொள்ளவும் இந்தப் பொடியை சாதம் கிளறிய பிறகு கடைசியாக மேல் பொடியாகத் துருவி பரிமாற வேண்டும்
- 2
பிறகு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை மல்லித்தூள் மஞ்சள்தூள் பொடித்த காய்ந்த மிளகாய் கருவேப்பிள்ளை அனைத்தையும் சேர்த்து நன்றாக பொரித்துக் கொள்ளவும்.
- 3
எண்ணெயில் போட்டவுடன் பொழிந்து நுரை நுரையாக வரும்போது ஊற வைத்த புளியை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்
- 4
நன்கு கொதித்து லேசாக எண்ணெய் விடும் பொழுது சிறிய துண்டு வெல்லத்தை அதனுடன் சேர்த்து புளிக் கரைசல் மசாலாவுடன் சேர்த்து நன்கு வற்றும் வரை மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும்.
- 5
நன்றாக வற்றியவுடன் பின்பு வடித்த சாதத்தை அதில் போட்டு லேசாக கலந்து விட்டு கலந்து விடவும்.
- 6
பின்பு அந்த கலந்த சாதத்தில் அரைத்து வைத்துள்ள மேல் பொடியை தூவி நன்றாக கலந்து விட்டு வைத்தால் சுவையான புளி சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
🪔🙏🍛கோவில் புளியோதரை(kovil puliyothari recipe in tamil)
#variety கோவில்களில் தரப்படும் முதன்மையான பிரசாதம் புளியோதரை. அதன் மீது ஒரு அலாதிப் பிரியம் இருக்கும் அடித்துப் பிடித்து வாங்கி உண்போம். அந்த சுவையான கோவில் புளியோதரை சுலபமாக வீட்டில் செய்யலாம். Ilakyarun @homecookie -
-
-
கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்#RD Rithu Home -
-
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
-
-
கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)
#RDகோவில் புளியோதரை நிறைய விதத்தில் செய்கிறார்கள்.நான் செய்துள்ள இந்த கோவில் புளியோதரை மிகவும் சுவையாக இருந்தது. முதலில் ஒரு விதத்தில் கோவில் புளியோதரை செய்து பதிவிட்டுள்ளேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யும் முறைப்படி செய்துள்ளேன். Renukabala -
-
-
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
புளி இஞ்சி (Puli inji recipe in tamil)
#arusuvai4, #arusuvai3புளி இஞ்சி வந்து கேரளால ட்ரெடிஷனலா பண்ற ஒரு ரெசிபி. இதுல இஞ்சியுட துவர்ப்பு சுவையும் இருக்கும். புளி சுவையும் இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
-
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
காஞ்சிபுரம் கோவில் புளியோதரை
#vattaramகாஞ்சிபுரம் என்றாலே இட்லி,புளியோதரை மிகவும் பேமஸ். நான் இன்று தான் முதல் முதலாக இந்த கோவில் புளியோதரை செய்தேன் மிகவும் சுவையாக உள்ளது.vasanthra
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
-
-
புளியோதரை (Puliotharai recipe in Tamil)
#variety* என் தங்கை சொல்லி கொடுத்த புளியோதரை மிகவும் நன்றாக இருந்தது.*இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali
More Recipes
கமெண்ட்