#wd உருண்டை குழம்பு

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

என்னை ஈன்றவளுக்கு இந்த படைப்பை சமர்பிக்கிறேன்💗💗💗💗💐💐💐💐

#wd உருண்டை குழம்பு

என்னை ஈன்றவளுக்கு இந்த படைப்பை சமர்பிக்கிறேன்💗💗💗💗💐💐💐💐

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கடலை பருப்பு - 1 டம்ளர்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. ப.மிளகாய்5
  5. புளி பெரிய எலுமிச்சை அளவு
  6. மி.தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள்
  7. சின்ன வெங்காம் தே.அளவு
  8. தேங்காய் துருவல் அரைகப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    க.பருப்பை 2 - 3 மணி நேரம் ஊற வைத்து..சிறிது சோம்பு 3 ப.மிளகாய் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்....அதில் பெரிய வெங்காயம் 2 பொடியாக அரிந்து சேர்த்து தேங்காய் உப்பு சேர்த்து பிசைந்து உருட்டி இட்லிபானையில் அரைவேக்காடு வேகவைத்து கொள்ளவும்

  2. 2

    புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்....அதில் மி.தூள்..மல்லித் தூள்....மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலில் எண்ணெய் விட்டு வெந்தயம் தாளித்துக் கொள்ளவும்....பின்னர் சின்ன வெங்காயம்....ப.மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    தக்காளி வதங்கியதும் புளிக்கரைசலை சேர்க்கவும்....

  5. 5

    குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும்.....உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.....சுவையான உருண்டை குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes