வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி துவரம்பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து பின்பு அதனுடன் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் மிளகு சீரகம் சிறிது தேங்காய் வைத்து விழுதாக அரைத்து ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை நசுக்கிய பூண்டு தாளித்து அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 2
கெட்டியான தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்து சிலுப்பி வைக்கவும்
- 3
வதக்கிய விழுதில் சிறிது தயிர் சேர்த்து மிகவும் மிதமான தீயில் வைத்து லைட்டாக கொதிக்கவைக்கவும்.
- 4
வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் கடலை மாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பக்கோடா பதத்துக்கு பிசைந்து அதை மிதமான தீயில் எண்ணெயில் வெங்காய பக்கோடா போல் பொரித்து எடுக்கவும்.பொரித்த வாழைப்பூ பக்கோடாவை மோர்க் குழம்பில் சேர்த்து சூடான சாதத்துடன் பரிமாறவும். சுவையான வாழைப்பூ பக்கோடா மோர் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special BhuviKannan @ BK Vlogs -
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
-
-
வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல். Jayanthi Jayaraman -
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar
More Recipes
கமெண்ட்