எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
  2. காய்ந்த மிளகாய் 4-5
  3. மல்லி 3ஸ்பூன்
  4. கடலைபருப்பு 2 ஸ்பூன்
  5. கட்டிபெருங்காயம் சிறிது
  6. மிளகு 4 - 5 எண்ணிக்கை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்துக் கொள்ளவும்.....கடைசியாக கறிவேப்பிலை வறுத்து....உப்புடன் எல்லாவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

  2. 2

    சோற்றை உதிரிஉதிரியாக வடித்துக் கொள்ளவும்.

  3. 3

    வாணலில் நல்லெண்ணெய் விட்டு அரைத்த பொடி சேர்க்கவும் இரண்டு நிமிடம் கழித்து தேவையான அளவு வடித்த சோற்றை போட்டு கிளறவும்.....கடைசியில் அரைமூடி எலுமிச்சம் பழம் பிழிந்து முந்திரி சிறிது தாளித்துக் கொட்டி கிளறி இறக்கவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes