சால்னா(Salna recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

சால்னா(Salna recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. 2பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது
  2. 4தக்காளி சிறியதாக நறுக்கியது
  3. பத்து சிறிய வெங்காயம்
  4. 5 பல் பூண்டு
  5. இரண்டு பச்சை மிளகாய்
  6. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  7. ஒரு டீஸ்பூன் கசகசா
  8. 1டீ ஸ்பூன் கொத்தமல்லி விதை
  9. ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் சோம்பு
  10. ஆறு முந்திரிப்பருப்பு
  11. ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  12. இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல்
  13. ஒரு சிறிய துண்டு பட்டை
  14. இரண்டு கிராம்பு
  15. இரண்டு ஏலக்காய்
  16. தேவையானஎண்ணெய்
  17. தேவையானஉப்பு
  18. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  19. அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  20. ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்
  21. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  22. சிறிதுகொத்தமல்லி
  23. சிறிதுபுதினா
  24. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயம் பூண்டு இஞ்சி இவைகளை நன்கு வதக்கவும்.
    பிறகு சோம்பு கசகசா பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து வதக்கி கடைசியாக மந்திரி பருப்பு பொட்டுக்கடலை தேங்காய் சேர்த்து ஆறவைக்கவும்.

  3. 3

    இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து லேசாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்துமிதமான தீயில் கொதிக்க விடவும்.

  5. 5

    இப்பொழுதே கொத்தமல்லியைத் தூவி சுவையான சால்னா பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes