இடியாப்பம்

Sahana D
Sahana D @cook_20361448

இடியாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் பச்சரிசி மாவு
  2. தேவையானஅளவு உப்பு
  3. தேவையானஅளவு சுடு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் உப்பு பச்சரிசி மாவு சேர்த்து கை விடாமல் கிளறி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு இடியாப்ப குழலில் எண்ணெய் தேய்த்து மாவை போட்டு இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து அதில் பிழிந்து விடவும்.

  3. 3

    பின் இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும். சூடான இடியாப்பம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes