சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவைச் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
- 2
பிசைந்த மாவை 4 கப் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
4 மணி நேரம் கழித்து, மாவை நன்கு பிசைந்து, கோதுமை மாவு பாலை மட்டும் வடிகட்டி எடுக்கவும்.
- 4
கடாயில் 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி, முந்திரி பருப்பை பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
- 5
முந்திரி பருப்பு பொன்னிறமானதும், கோதுமை பாலை ஊற்றி நன்கு கலக்கவும்.
- 6
மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை நன்கு கலக்கவும். கோதுமை பால் கெட்டியானதும், 2 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 7
வேறொரு கடாயில் 1/4 கப் சர்க்கரை மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கேரமல் தயாரிக்கவும்.
- 8
சர்க்கரை பொன்னிறமாக ஆனதும் கேரமலை, அல்வா கடாயில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 9
சிறிது நேரத்திற்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
- 10
அல்வாவில் இருந்து நெய் தனியே பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். Sree Devi Govindarajan -
-
-
-
-
-
தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது G Sathya's Kitchen -
-
-
திருநெல்வேலி ஹல்வா
எப்போதும் ஹல்வா வகைகளின் நட்சத்திரம். அனைத்து பதிப்பிலும் எளிதான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு. #goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
திருநெல்வேலி அல்வா
#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
திருநெல்வேலி அல்வா(tirunelveli halwa recipe in tamil)
#club#LBதிருநெல்வேலி அல்வா செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ருசி மிகவும் அருமையானது ஒரிஜினல் ருசி வராது ஆனா கிட்டத்தட்ட அந்த அல்வா சாப்பிட்ட ஃபீல் இருக்கும் அது விறகு அடுப்புல செய்யற ருசி தனி Sudharani // OS KITCHEN -
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறையில் செய்திட இது நான் பின்பற்றும் எனது அம்மவின் செய்முறை. இப்பொழுது இது என்னுடைய சில சிக்னேசர் ரெஸிப்பிகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. Sugu Bala -
-
தயிர் அல்வா
#cookwithmilk அல்வாக்கள் பொதுவாக இனிப்பாக இருக்கும் தயிர் அல்வா சற்று வித்தியாசமாக இனிப்பும் , புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும் Viji Prem -
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
-
சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari)
#vattaramகன்னியாகுமரி வட்டாரத்தில் செய்யப்படும் கோதுமை சம்பா ரவை கேசரி. நாட்டுச் சர்க்கரையில் அல்லது வெல்லம் சேர்த்து செய்வோம். Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்