சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்க வேண்டும்.
- 2
நன்றாக கேலரி கொண்டு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.
- 3
நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வர வேண்டும் அதை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 4
வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும்.
- 5
இதனுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்க வேண்டும்.
- 6
இந்த கலவையுடன் மூன்று முட்டையை உடைத்து கலக்கவேண்டும்.
- 7
இதனுடன் கொத்த மல்லி கருவேப்பிலை சேர்க்கவேண்டும்.
- 8
சப்பாத்தி மாவு ஊறியவுடன் உருண்டை உருட்டி சப்பாத்தி தேய்த்துக் கொள்ள வேண்டும் இதில் நாம் கலந்து வைத்த முட்டை கலவையை நடுவில் வைத்து படத்தில் காட்டியபடி மடிக்க வேண்டும் நான்குபுறமும்.
- 9
தோசைக்கல்லை நன்றாக காயவைத்து மடித்த சப்பாத்தியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வேண்டும்.
- 10
இரண்டு புறமும் நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
- 11
இப்போது நமது முட்டை சப்பாத்தி தயாராகிவிட்டது.இது உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- 12
இந்த சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட தக்காளி சாஸ் நன்றாக இருக்கும். தக்காளி சாஸ் செய்ய 6 தக்காளி எடுத்து தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.
- 13
வெந்தவுடன் சிறிது நேரம் ஆறவைத்த பிறகு மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும்.
- 14
வடிகட்டிய தக்காளியை உப்பு சர்க்கரை மிளகாய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
- 15
- 16
நன்றாக வேகவைக்க வேண்டும்
- 17
இதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இப்போது நமது தக்காளி சாஸ் தயாராகி விட்டது.
- 18
தேவியான உப்பு மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்
- 19
இது வீட்டிலேயே செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது எந்த கெமிக்கல் இதில் சேர்க்கவில்லை.
- 20
சுவையான முட்டை சப்பாத்தி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
🥙🥙🥙சுவையான முட்டைகோஸ் பொரியல்🥙🥙🥙
முட்டைக்கோஸ் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. முட்டைகோஸை சாப்பிட்டால் விட்டமின் கே அதிகமாக கிடைக்கும். முட்டைக்கோசை வாரம் ஒருமுறை கண்டிப்பாக எல்லோரும் சாப்பிட வேண்டும்.#ilovecooking Rajarajeswari Kaarthi -
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
-
-
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
சன்னா பட்டூரா(மிக ஈஸியான,ஹோட்டல் ஸ்டைல்)
#காலைஉணவுகள்மிகவும் ஈஸியாக இல்லத்தில் செய்து மகிழுங்கள்.மிக அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு தயார் இதனை தோசை, சப்பாத்திக்கும் தொட்டு கொள்ளலாம். Mallika Udayakumar -
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book Jassi Aarif -
-
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
-
-
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
-
-
-
-
-
-
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Sharmila Suresh -
More Recipes
கமெண்ட்