உளுந்தங்களி

#cookerylifestyle
உளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது.
உளுந்தங்களி
#cookerylifestyle
உளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக நன்றாக சிவக்க வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
நன்றாக ஆறிய பின் அதனை ஒரே மிக்ஸி ஜாரில் கொட்டி சற்று கரகரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும். கோல மாவு பதத்திற்கு
- 3
இந்த பொடியை தனியாக எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பொடிக்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் அளவு எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு கல் உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். இந்த ஒரு கப் மாவில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும் அடுப்பில் வைத்துள்ள தண்ணீர் கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள அதில் பொறுமையாக ஊற்றவும்
- 4
அடுப்பை சிம்மில் வைத்து மெதுவாக கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலி கெட்டியானவுடன் இறக்கி நல்லெண்ணெய் மற்றும் தூள் செய்த வெல்லம் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை ஃபர்ஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை பஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)
தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Shankar -
-
உளுந்தங்களி
#india2020 பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த உளுந்தங்களி அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், மாதவிடாய் நாட்களின் போதும் உடல் வலியை தங்குவதற்கும், வலுவாக இருப்பதற்கும், இந்தக் களி சிறுவயதிலேயே கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் இதனை அடியோடு மறந்து விட்டார்கள். Laxmi Kailash -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
பன்னீர் வெல்லம் சுசியம் (Paneer vellam Suliyam Recipe in tamil)
#பன்னீர் / மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீர் வெல்ல பூரணம் செய்து அதை உளுந்து மாவில் தோய்த்து பொரிக்கும் புதுமையான ரெசிபி இது. மிகவும் சுவையாக இருக்கும். Sowmya Sundar -
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
உளுந்தங்கஞ்சி 🦋🦋🦋🦋🦋
#cookerylifestyleஉளுந்தங்கஞ்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது உடல்வலியைப் போக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடலுக்கு நல்லது. இளம் வயது பெண்களுக்கு இடுப்பு வலி மாதவிடாய் சமயத்தில் வரவே வராது. Rajarajeswari Kaarthi -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#mom குழந்தை பெற்ற பெண்கள் உளுந்துகளி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.இடுப்பு பகுதிக்கு பலம் சேர்க்கும் Nithyavijay -
வெல்ல வடை
#Grand2#GA4#jaggeryவெல்ல வடை விரத நாட்களில் செய்யப்படும் வடை. உளுந்து பருப்பு உடலுக்கு மிகவும் குளிர்ச்சியும் வலிமையும் தரும். வெல்லம் உடலுக்கு மிகவும் நல்லது. வெல்ல வடை மிகவும் சுவையாக இருக்கும். Shyamala Senthil -
-
கருப்பட்டி மனோகரம் / மன கோலம் (manogaram recipe in Tamil)
#TheChefStory #ATW2 இதில் கருப்பட்டி, சுக்கு சேர்த்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது Muniswari G -
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
#பொரித்த உணவுகள் ராகி பக்கோட (கேழ்வரகு மாவு பக்கோட)
ராகி நம் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று .நம் உடலுக்கு நன்மை தரும் இந்த ராகியில் நாம் சுவையான செய்து ஆரோக்கியதுடன் வாழ்வோம்.மிகவும் சுலபமான.நொடியில் செய்யும் இந்த ராகி பக்கோடவும் ஒன்று. Akzara's healthy kitchen -
விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)
#KJகிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
#ownrecipie.உளுந்தங்களி உடம்புக்கு மிகவும் நல்லது. கால்சியம் அதிகமாக உள்ளது உளுந்தில்.அனைவரும் சாப்பிடலாம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இந்த களி. Sangaraeswari Sangaran -
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது Vijayalakshmi Velayutham -
#மகளிர் தின விருந்து உளுந்தங்களி
பச்சரிசி ஒரு உழக்கு வறுத்த கறுப்பு உளுந்து ஒரு உழக்கு கலந்து நைசா அரைக்கவும். இதில் 150 மி.லி மாவு எடுத்து கருப்பட்டி ஒரு உருண்டை 250மி.லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி மாவை கொட்டி 100மி.லி நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும். உருட்டி உண்ணவும் ஒSubbulakshmi -
உளுந்து இனிப்பு வடை (Ulunthu inippu vadai recipe in tamil)
#arusuvai1#nutrient3உளுந்து இனிப்பு வடை குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். உளுந்தில் எல்லா வகையான சத்தும் இருக்கிறது. எலும்பு மூட்டு வளர்ச்சிக்கு உளுந்து நல்லது. இரத்த ஓட்டம் சீராகும். உடல் வலி சரி செய்ய உதவும். Sahana D -
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய கேரட்டை இந்த முறையில் பொரித்து சுவைத்துப் பாருங்கள் அற்புதமாக இருக்கும் தினமும் சாப்பிடத் தோன்றும் Banumathi K -
பருப்பு பாயாசம் (Paruppu payasam recipe in tamil)
பாசிப் பருப்பு உடலுக்கு மிகவும் நல்லது இதை நான் என் குழந்தைகளுக்காக செய்தேன் Suresh Sharmila -
# வட்டார சமையல் மாம்பழ மாதுளை தோசை
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளை உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் தோசை மாவுடன் கலந்து செய்தால் என்ன என்று தோன்றியதால் மாம்பழ மாதுளை தோசையை செய்தேன் Jegadhambal N -
வெந்தயக் கலி
#vattaram #week4 தூத்துக்குடியில் மிகவும் பிரபலமானது.இது உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது. V Sheela -
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyleசிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
உளுந்து சட்னி (ulunthu Chutney Recipe in Tamil)
#chutneyஉளுந்து உடம்புக்கு மிகவும் நல்லது.. சமயலில் உளுந்து சேர்த்து கொள்வது மிகவும் முக்கியம்.. Nithyakalyani Sahayaraj -
கமர்கட் (Kamarkat recipe in tamil)
#Arusuvai 1 கமர்கட்டு தேங்காய் மற்றும் வெள்ளம் சேர்க்கப்படுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
கருப்பு உளுந்து களி
#queen1வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்கொடுக்க வேண்டிய உணவு. Gowri's kitchen -
வெந்தயக்களி
#vattaram #week4திருநெல்வேலியில் இருக்கும் கிராமங்களில் இந்த வெந்தயக்களி மிகவும் பிரபலம். ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்த பின் இந்த வெந்தய களியை செய்து சாப்பிடுவது உடம்புக்கு குளிர்ச்சியை தரும் வாரம் ஒரு முறை சிறிதளவு அனைவரும் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது . பெண்களுக்கு இடுப்பு எலும்புக்கு வலு சேர்க்க கூடியது. BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (2)