கமர்கட் (Kamarkat recipe in tamil)

#Arusuvai 1 கமர்கட்டு தேங்காய் மற்றும் வெள்ளம் சேர்க்கப்படுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
கமர்கட் (Kamarkat recipe in tamil)
#Arusuvai 1 கமர்கட்டு தேங்காய் மற்றும் வெள்ளம் சேர்க்கப்படுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தேங்காய் மற்றும் ஒரு கப் வெல்லம் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு வறுத்துக் கொள்ளவும். ஒரு கப் வெல்லத்தில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை காய்ச்சவும். பிறகு அதை வடித்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில்காய்ச்சியவெல்லதை வைத்துபதம் வரும் வரை காய்ச்சவும்.
- 3
பாகு உருட்டினாள் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். பாகில் தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். பிறகு ஒரு தட்டில் ஊற்றி 2 நிமிடம் கழித்து கையில் நெய் தடவி வட்ட வடிவில் உருட்ட வேண்டும்.
- 5
சுவையான கமர்கட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
🥥🍛🥥தேங்காய் பூ தோசை🥥🍛🥥 (Thenkaai poo dosai recipe in tamil)
தேங்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. தேங்காய் உடல் சூட்டை குறைக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் சுவை எல்லோருக்கும் பிடிக்கும். #coconut Rajarajeswari Kaarthi -
கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)
கவுனி அரிசி - பல நன்மைகளை தருகிறது. இதயத்திற்கு நல்லது, நார் சத்து அதிகமாக இருக்கும். உடலுக்கு நல்லது. Suganya Karthick -
👩🌾👩🍳 வீட் பர்ஃபி👩🍳👩🌾 (Wheat burfi recipe in tamil)
வீட் பர்ஃபி உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
-
தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
#arusuvai 4நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அன்றாட வாழ்க்கையில் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. Renukabala -
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லதுT.Sudha
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#coconutஎன் பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)
# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)
தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Shankar -
சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)
இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As Riswana Fazith -
🌿🌿 ☘️செங்கீரை பொரியல்🌿🌿☘️ (Senkeerai poriyal recipe in tamil)
செங்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. செங்கீரை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கண்டிப்பாக வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #ilovecooking Rajarajeswari Kaarthi -
கடலை கொட்டை பர்பி (Kadalai kottai burfi recipe in tamil)
#GA4#WEEK12#Peanutsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சத்து நிறைந்தது #GA4#WEEK12#Peanuts A.Padmavathi -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#jan1பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது . வெல்லத்தில். ஐயன் சத்து அதிகமாக உள்ளது பாசிப்பருப்பும் வெல்லமும் முந்திரி பருப்பும் வளரிளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
-
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
தேங்காய்ப்பால் சப்பாத்தி வைத்து சோயா கறி(Thenkaaipaal chapathi with soya curry recipe in tamil)
தேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த தேங்காய்ப்பால் சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால் தனியாக சாப்பிட்டோம் என்றால் சிலருக்கு செரிமானம் ஆகாது ஆதலால் நான் சப்பாத்தியாக சாப்பிட்டால் எளிமையாக ஜீரணம் ஆகும் . தேங்காய் பால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். #coconut Rajarajeswari Kaarthi -
ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
#Karnataka #250recipe விருந்தினர்கள், திருவிழாக்கள் மற்றும் / அல்லது உங்கள் இனிமையான ஏக்கங்களை பூர்த்தி செய்ய நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான மற்றும் சுவையான இனிப்பு ரவை ஹல்பாய். ஹல்பாய் என்பது கர்நாடகாவில் குறிப்பாக மல்நாட் மற்றும் மைசூர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு ஆகும். இந்த இனிப்பு தேங்காயின் சுவையையும், வெல்லத்திலிருந்து நன்மையையும் கொண்டுள்ளது. இந்த இனிப்பு பாரம்பரிய தேங்காய்-ரைஸ்-ஜாகரி ஹல்பாயின் மாற்றியமைக்கப்பட்டது Viji Prem -
🍪👨👩👧🍪பூஜா பொரி உருண்டை🍪👨👩👧🍪 (Pooja poriurundai recipe in tamil)
பூஜா பொரி உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பூஜா பொரி உருண்டை உடம்புக்கு மிகவும் நல்லது. இதன் சுவை எல்லோருக்கும் பிடிக்கும் #pooja Rajarajeswari Kaarthi -
பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
#GA4#WEEK23#TOAST குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உடலுக்கு நல்லது Gothai -
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
மிகவும் எளிமையானது செய்துபாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்cookingspark
-
மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)
மிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh
More Recipes
கமெண்ட் (2)