பன் தோசை

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#vattaram#week10
திருப்பூரில், இரவு நேர ரோட்டு கடைகளில் இந்த (முட்டை)பன் தோசை மிக பிரபலம்.

பன் தோசை

#vattaram#week10
திருப்பூரில், இரவு நேர ரோட்டு கடைகளில் இந்த (முட்டை)பன் தோசை மிக பிரபலம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேர்
  1. 1கப் பச்சரிசி (நான் ரேஷன் அரிசி எடுத்துள்ளேன்)
  2. 1/2கப் தேங்காய் துருவல், 1/2 கப் வெள்ளை அவல்
  3. 1/4ஸ்பூன் வெந்தயம்
  4. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை மூன்று முறைகழுவி, 5 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.

  2. 2

    அரைப்பதற்கு முன்னர், வெள்ளை அவலை 10 நிமிடங்கள் ஊற வைத்து தேங்காய் துருவல் சேர்த்து மூன்றையும் நன்றாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவில் தேவையான உப்பு சேர்க்கவும்.குறைந்தது 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  4. 4

    ஆப்ப கடாயில் மாவு ஊற்றி, மூடி வைத்து வேக வைக்கவும். ஒரு புறம் வெந்ததும் மாற்றிப் போட்டு வேகவைக்கவும். சாப்டாக இருக்கும்.

  5. 5

    தோசைக் கல்லில் இரண்டு முதல் மூன்று கரண்டி மாவு ஊற்றி,விரித்து விடாமல் பன் தோசை செய்யலாம்

  6. 6

    2தோசைக்கு வரும் மாவில்,1 முட்டை சேர்த்து மிளகு தூள், மிளகாய்த்தூள் சேர்த்து முட்டை பன் தோசையாக செய்யலாம்.(இங்கு நான் மசாலா ஏதும் சேர்க்க வில்லை)

  7. 7

    பன் தோசைக்கு சிக்கன்,மட்டன் குழம்புகள் அல்லது எம்டி சால்னா அல்லது தேங்காய் சட்னி பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும்.

    சூடாக சாப்பிட்டால் மிக மிக சாப்டாக சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes