PIZZA SAUCE🍅

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

#COLOURS1
வாங்க நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் கடையில் வாங்குவது போல் அருமையான பிஸ்ஸா சாஸ்.....

PIZZA SAUCE🍅

#COLOURS1
வாங்க நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் கடையில் வாங்குவது போல் அருமையான பிஸ்ஸா சாஸ்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
7 பேர்
  1. 6 தக்காளி
  2. 5 காஷ்மீர் காஞ்ச மிளகாய்
  3. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  4. 1 ஸ்பூன் சக்கரை
  5. 1/2 ஸ்பூன் உப்பு
  6. 10பல் நறுக்கிய பூண்டு
  7. 3 ஸ்பூன் தக்காளி சாஸ்
  8. 1 ஸ்பூன் ஆர்கனோ
  9. 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  10. 1/2 ஸ்பூன் சில்லி ஃப்ளெக்ஸ்
  11. 1/2 ஸ்பூன் மிக்ஸ்டு ஹெர்பெஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பீட்சா சாஸ் செய்ய தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்...

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளி, காஷ்மீர் மிளகாய்,வெங்காயம் மூன்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    5 நிமிடம் கொதித்த உடன் தக்காளியை தனியாக எடுத்து அதன் தோலை நீக்கி ஆறவிடவும்....

  4. 4

    மிக்சி ஜாரில் வேக வைத்த வெங்காயம், மிளகாய்,தக்காளி போட்டு அரைத்துக் கொள்ளவும்.....

  5. 5

    ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய பூண்டு, அரைத்த தக்காளி விழுது, உப்பு,சர்க்கரை, ஆர்கனோ சில்லி ஃப்ளேக்ஸ், சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  6. 6

    பிறகு அதில் மூன்று ஸ்பூன் தக்காளி சாஸ், மிக்ஸட் ஹெர்பெஸ் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும் அருமையான பீசா சாஸ் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
அன்று

Similar Recipes