சமையல் குறிப்புகள்
- 1
உருளை, பீன்ஸ், கேரட் நன்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்
- 2
ஒரு காடாய் வைத்து எண்ணெய் விட்டு, பீன்ஸ், கேரட் செத்து வதக்கி கொள்ளுங்கள் அதுல் தேவையான உப்பு சேர்க்கவும்.
- 3
அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 4
அதில் வேக வைத்த உருளை, எலுமிச்சை சேர்த்து கலந்து இறக்கவும்.
- 5
கலவை நன்கு சூடு ஆறியதும் வட்டமாக பிடித்து கொள்ளவும் பிரட் தூள், மைதா கலவை, எடுத்து கொள்ளவும்
- 6
அந்த உருண்டைகளை மைதா கலவையில் முக்கி பிரட் துகலில் போட்டு பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
-
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
மூவர்ண வெஜிடபிள் பாக்கெட்.(tricolour veg pocket recipe in tamil)
#tri - ஜெய் ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳73 -வது குடியரசு தின வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
-
-
-
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
ஸஂடிர் பிரை வெஜ் வெர்மிசெல்லி(stir fry veg vermicelli recipe in tamil)
#birthday3 மிகவும் ருசியான சுலபமாக செய்யக்கூடிய காலை உணவுக்கு ஏற்ற வெஜ் வேர்மீசல்லி, கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Laxmi Kailash -
-
-
-
-
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
-
-
-
வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve G Sathya's Kitchen -
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15171576
கமெண்ட்