ஃபரைடு சாக்லேட் டோனட்ஸ்

#maduraicookingism
பொதுவாக டோனட்சை ஓவனில் பேக் செய்வார்கள்.
மாறாக நான் இதை எண்ணெயில் பொறித்து தயாரித்துள்ளேன். எண்ணெய் குறைவாக இருக்கும் பதார்த்தம் இது.
ஃபரைடு சாக்லேட் டோனட்ஸ்
#maduraicookingism
பொதுவாக டோனட்சை ஓவனில் பேக் செய்வார்கள்.
மாறாக நான் இதை எண்ணெயில் பொறித்து தயாரித்துள்ளேன். எண்ணெய் குறைவாக இருக்கும் பதார்த்தம் இது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட் சேர்த்துக் கொள்ளவும். கூடவே சர்க்கரை சேர்த்து, இதில் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸிங் பௌலில் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும். கூடவே உப்பு, சர்க்கரை சேர்க்கவும். பிறகு உருக்கிய வெண்ணெய் சேர்க்கவும். கூடவே ஒரு முட்டையை உடைத்து சேர்க்கவும்.
- 3
இதனை கலந்து விடவும். பிறகு பொங்கி வந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.
- 4
கையில் எண்ணெய் தடவி மாவை உருட்டி ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும்.
- 5
அரை மணி நேரம் கழித்து, சப்பாத்தி கட்டையில் எண்ணெயை தடவி தேய்க்கவும்.4 mm மொந்த்திற்கு தேய்த்து டோனட் கட்டர் அல்லது மூடியைக் கொண்டு வெட்டவும். இதனை ஒரு பட்டர் பேப்பர் மீது அல்லது மைதா மாவு தூவிய தட்டின் மீது வைக்கவும்.
- 6
இவற்றை மீண்டும் 30 நிமிடம் துணியால் மூடி வைக்கவும். பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சூடானதும் தயார் செய்த டோனட் களை குறைவான தீயில் பொறுமையாக பொரித்து எடுக்கவும்.
- 7
பொரித்த டோனட்களை ஆறவிட்டு, சாக்லேட் கணாஷில் ஒரு பக்கம் தொட்டு எடுக்கவும்.
- 8
இதற்கு மேல் நாம் விருப்பப்பட்டு படி நறுக்கிய நட்ஸ், சீரக மிட்டாய், சில்வர் பால்ஸ் அல்லது பிரஷ் க்ரீம் கொண்டு அலங்கரித்து கொள்ளலாம்.
- 9
மிகவும் சாப்டான டோனட்ஸ் தயார். இந்த ஸ்நாக்ஸ் ஐ நீங்களும் செய்து ருசித்துப் பாருங்கள்.
- 10
குறிப்பு:
1. டோனட்களை வெட்டும் பொழுது மூடி அல்லது கட்டரை மைதா மாவில் தொட்டு வெட்டவும்.
2. சாக்லேட் கணாச் தயாரிக்க, கிரீமை அடுப்பில் வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து இதில் சாக்லேட் துண்டுகளை சேர்த்து கலந்து விட கணாச் தயார்.
3. டோனட் களை மில்க்மெய்டில் தொட்டும் அலங்கரிக்கலாம்.
Similar Recipes
-
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
-
2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்
#colours3நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன். Asma Parveen -
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
ராகி பிரவுணி # cook with milk
என் பையன் பிறந்தநாளுக்கு நான் செய்த ராகி பிரவுனி கேக். ராகி மாவு ,கோதுமை மாவு ,பால், க்ரீம் ,தயிர் ,சேர்த்து செய்த இந்த ராகி கேக் மிகவும் ஹெல் த்தியானதாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)
உங்களுக்கு தேவையான சரியான ஃபட்ஜ் பிரவுனி, வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் சரியான மெல்லிய பிரவுனியைப் பெறுவீர்கள்.#flour1 Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட் (2)