சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூசணிக்காயை முக்கோண வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் 2 மணி ஊற வைக்க வேண்டும்.
- 2
அது ஊறிய பின்னர் நன்கு கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை 2 ஸ்பூன் சீனி மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் அதை நன்கு வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் வெட்டிய பூசணிக்காயும் சேர்த்து எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை சாறையும் நிறத்திற்காக சேர்க்க வேண்டும். நன்கு கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை கெட்டி ஆகாமல் இருப்பதற்காக அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
- 5
பூசணிக்காய் நன்கு கொதித்து கண்ணாடி போல் இருக்க வேண்டும் ஒரு கரண்டியை வைத்து பார்த்தால் ஒரு புறத்தில் இருக்கிறது மறுபுறத்தில் தெரியவேண்டும் அதுதான் சரியான பதம். இப்படி வந்தால் அடுப்பை அணைத்து எடுத்து வைத்து விடலாம்.
- 6
வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பால் மற்றும் மில்க் மெய்டு சேர்த்து கெட்டியாகும் வரை கிண்ட வேண்டும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அப்படி சேர்த்தால் பால் அதிகமாக சேர்க்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் மிகுந்த நேரம் கிண்ட வேண்டும். நன்கு கெட்டியாகி வந்தால் உள்ளே வைக்க வேண்டிய கோவா ஸ்டஃப்பிங் தயார். இதில் நட்ஸும் சேர்த்துக்கொள்ளலாம்.
- 7
இப்பொழுது நாம் கொதிக்க வைத்த பூசணிக்காயை ஒவ்வொன்றாக எடுத்து கையில் வைத்து சிறிதளவு கோவாவை வைத்து மடித்துக் கொண்டு அதில் ஓர் லவங்கத்தை வைக்க வேண்டும். மடிப்பை பிரியாமல் இருப்பதற்காக தான் லவங்கத்தை நான் பயன்படுத்துகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் அப்படியே மடித்து கூட வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் ருசியாக இருக்கும் இதை நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கேரட் அல்வா
#இனிப்பு வகைகள்சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா. Natchiyar Sivasailam -
-
-
-
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி(vellai poosanikkai tayir pacchadi recipe in tamil)
Jayasanthi Sivakumar -
-
-
-
-
-
மலாய் குல்பி ✨(malai kulfi recipe in tamil)
#birthday2ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. இதை நாம் கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வீட்டில் உள்ள எளிமையான பொருளில் வைத்து ஆரோக்கியமான முறையில் செய்யலாம் என்பதை செய்முறையின் மூலம் அறிந்து கொள்ளலாம். RASHMA SALMAN -
மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ் (Meringue pops and cookies recipe in tamil)
#Grand1கிறிஸ்மஸ் ட்ரீ, கிறிஸ்மஸ் கேப், ஸ்டார்ஸ் ஆகியவற்றை நம் வீட்டில் மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ்களாக சமைத்து மகிழலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும் Sudha Rani -
-
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar -
-
-
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
-
More Recipes
கமெண்ட்