ராமநாதபுரம் ஸ்பெஷல் மட்டன் களறி கறி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும், ஒரு மிக்ஸி ஜாரில் நிலக்கடலை பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு குக்கரை வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்
- 3
இஞ்சி பூண்டு விழுது கள் சிறிதளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
- 4
அடுத்ததாக தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், பச்சை மிளகாய் மற்றும் நான் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், கறியை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்
- 5
செக்ஸ்வீடியோ கரை சேர்த்த பின் ஒரு 5 நிமிடங்கள் நன்கு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி
- 6
3 விசில் வரை விட வேண்டும், பின் குக்கரில் பிரஷர் அனைத்தும் இறங்கியதும் கறியை நன்கு கிளறி விட வேண்டும்
- 7
பின் அதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பால் மற்றும் நிலக்கடலை பாதாம் மற்றும் முந்திரி கலவை அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 8
தேவைப்பட்டால் தண்ணீரும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும், ஒரு மூடி போட்டு நன்கு கொதி வரும்வரை விட வேண்டும்
- 9
மல்லி இலை தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும்,
- 10
ராமநாதபுரம் ஸ்பெஷல் மட்டன் களறி கறி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
-
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா
#vattaram #week15எப்போவும் செய்யும் மட்டன் குருமாவை விட இது வித்தியாசமான மட்டன் குருமா இதில் காய்கறிகள் அனைத்தும் இருப்பதால் ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
-
-
-
மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
#magazine4வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது.. Kanaga Hema😊 -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
-
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun)
More Recipes
கமெண்ட்