உருளைக்கிழங்கு குர்குரே / Potato kurkure recipe in tamil

ramya
ramya @ramya1301

Ramya
Madurai
#potato

உருளைக்கிழங்கு குர்குரே / Potato kurkure recipe in tamil

Ramya
Madurai
#potato

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 3-உருளைக்கிழங்கு
  2. 2 தேக்கரண்டிஅரிசி மாவு
  3. மல்லி இலை
  4. தேவையான அளவுஎண்ணெய்
  5. 2பச்சை மிளகாய்
  6. 1 தேக்கரண்டிமிளகாய் தூள்
  7. கார்ன் பிளார் மாவு
  8. 1/2 தேக்கரண்டிமிளகுத்தூள்
  9. 1/2 தேக்கரண்டிகரம்மசாலா
  10. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக கழுவ வேண்டும்.

  2. 2

    பின்னர் அதை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    அதில் அரிசி மாவு, உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் மிளகுத்தூள், கார்ன் பிளார் மாவு மற்றும் கரம்மசாலா சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    அதன் பிறகு மிளகாய் தூள், மல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    பின்னர் ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கவும்.

  7. 7

    இப்போது சுவையான உருளைக்கிழங்குக் குர்குரே தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ramya
ramya @ramya1301
அன்று

Similar Recipes