பன்னீர் 65 (paneer 65 recipe in tamil)

ramya
ramya @ramya1301

பன்னீர் 65 (paneer 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 200 கிராம்பன்னீர் -
  2. 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது -
  3. 1 தேக்கரண்டிதனி மிளகாய் தூள் -
  4. தேவையான அளவுஉப்பு -
  5. 2 தேக்கரண்டிஅரிசி மாவு -
  6. தேவையான அளவுஎண்ணெய் -
  7. 1 தேக்கரண்டிசிக்கன் 65 மசாலா -
  8. சிறிது அளவுமுந்திரி பருப்பு -
  9. 1 தேக்கரண்டிசோள மாவு -

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் பன்னீரை நன்றாக கழுவியப்பின் அதில் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, சிக்கன் 65 மசாலா சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் அதில் அரிசி மாவு மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்த பின்னீரை சேர்த்து நன்கு வறுக்கவும்.

  4. 4

    இறுதியில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

  5. 5

    இப்போது சூடான சுவையான பன்னீர் 65 தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ramya
ramya @ramya1301
அன்று

Similar Recipes