ரவை பால் பாயாசம் / Rava Payasam Recipe In Tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு முந்தியை எடுத்து விட்டு அதே நெயில் ரவையை கலர் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கிளறவும் சர்க்கரை கரைந்து கலர் மாறும் அது நன்றாக கரைந்து கேரமல் தயாராகிவிடும்
- 4
பிறகு அதே கேரமிலில் பாலை ஊற்றவும் பால் நன்றாக கொதித்து பொங்கிய உடன் வறுத்த ரவையை சேர்க்கவும் அதை ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வேக விடவும்
- 5
வெந்தவுடன் மீதி சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளவும் சர்க்கரை நன்றாக கரைந்ததும் வறுத்த முந்திரியையும் சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளவும்
- 6
இப்பொழுது இனிப்பானசுவையான ரவை பால் பாயாசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
-
-
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
-
More Recipes
- முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
- மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
- சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
- கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15335537
கமெண்ட்