சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஒரு கப் நீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மேலும் 2 கப் நீர் விட்டு கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை சூடாக்கி ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விட்டு, மசாலா அரைக்க கொடுத்துள்ளவற்றில் வெங்காயம், தக்காளி, பூண்டு தவிர மற்றவற்றை சேர்த்து வறுபட்டவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 2
பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆறவிடவும். பின்பு மிக்ஸியில் இதை மைய அரைத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், வெந்தயம் இவற்றை சேர்த்து வறுபட்டவுடன் கருவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
பின்பு புளித்தண்ணீரை ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து மேலும் 2 கப் நீர் விட்டு கலந்து கொதிக்கவிடவும்.
- 5
அதிக தீயில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் கொதித்து முருங்கைக்காய் வெந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவில் அரை டம்ளர் நீர் விட்டு கரைத்து குழம்பில் ஊற்றவும். மசாலாவை ஊற்றியவுடன் குழம்பு கெட்டியாகி விடும். மேலும் இரண்டு அல்லது மூன்று நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான முருங்கைக்காய் அரைத்துவிட்ட குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
-
-
-
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)