சுண்டைக்காய் வத்தக் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அகலமான கடாயை வைத்து 2 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் சேர்த்து எண்ணை காய்ந்ததும் காய்ந்த சுண்டைக்காய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் இது வறுபட்டதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், பின் கடாயில் கடுகு, வெந்தயம் வடகம் சேர்த்து நன்கு பொரிந்ததும்
- 2
வென்கயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்
- 3
பின் பொரித்து வைத்திருக்கும் சுண்டைக்காய் அதனோடு சேர்ந்த பின் மஞ்சள் தூள் குழம்பு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 4
புளியை நன்கு கரைத்து வடிகட்டி அதனுடன் சேர்க்கவேண்டும் பின் ஒரு தட்டு போட்டு மூடி நன்கு கொதிக்க விட வேண்டும்
- 5
குழம்பு நன்கு சுண்டி வந்ததும் மேலாக என்னை ஏடு கட்ட ஆரம்பிக்கும்போது, அணைத்து விட வேண்டும்
- 6
சுவையான காய்ந்த சுண்டைக்காய் வத்தக் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
-
-
-
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
-
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (7)