கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)

எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.
#npd1
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.
#npd1
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,பேரிச்சை பழம்,நட்ஸ்,வெல்லம் பொடி,நெய்,ஏலக்காய் தூள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
டேட்ஸ், நட்ஸ்,வெல்லம் எல்லாம் தனித்தனியாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு சுற்று விட்டு எடுத்தால் போதும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,அதில் கோதுமை மாவு சேர்த்து மிகவும் மிதமான சூட்டில் வைத்து வாசம் வரும் வரை வறுக்கவும்.
- 4
நன்கு வறுத்து வாசம் வந்தால்,மாவும்,நெய்யும் சேர்ந்து உதிரியாக வரும்.
- 5
பின்னர் அதில் மிக்ஸியில் அரைத்து டேட்ஸ், வெல்லம், நட்ஸ்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து லட்டு உருண்டைகளாக உருட்டவும்.
- 6
உருண்டை பிடித்த கோதுமை பேரிச்சை லட்டுகளை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 7
இப்போது மிக மிக சுவையாக இருக்கும் கோதுமை பேரிச்சை லட்டு சுவைக்கத்தயார்.
- 8
சத்துக்கள் நிறைந்த இந்த லட்டு செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம். அனைவரும் செய்து சுவைக்கவும்.
Top Search in
Similar Recipes
-

-

ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala
-

-

கோதுமைமாவு & முருங்கை இலை லட்டு (101ரெசிபி)(wheat moringa laddu recipe in tamil)
#npd1 #கோதுமை38 லட்டுகள் வந்தது.கோதுமையில் நார்ச்சத்தும்,ஜிங்க் சத்தும் அதிகம் உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை மிகவும் நல்லது.அதேபோல் முருங்கை இலையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால்,உடல் சூடு தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தலைவலி ஆகிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். Jegadhambal N
-

கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala
-

கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil
-

-

-

ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)
சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali vishwhak vk
-

கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingdayகோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக் Vijayalakshmi Velayutham
-

கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil
-

-

-

பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)
#mom முழுக்க இ௫ம்பு சத்து நிறைந்தது. பேரீச்சையை இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர் கூட சாப்பிடுவாங்க. Vijayalakshmi Velayutham
-

நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena
-

கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen
-

இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.
Priya ArunKannan -

பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran
-

தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen
-

கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.
m p karpagambiga -

-

கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது Sudharani // OS KITCHEN
-

புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi
-

கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulunthu laddo recipe in tamil)
#GA4 Week 14 #Ladooகருப்பு உளுந்து நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தது. இந்த லட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். Nalini Shanmugam
-

கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala
-

டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen
-

-

-

உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil
-

முழு கோதுமை மாவு வால்நட் லட்டு / godhi hittina unde
நாங்கள் அனைவருமே முழு கோதுமை மாவு சாறு கலந்த மண்ணில் / அண்ணா ஐ செய்ய முடியுமா? ஆனால் இந்த முறை நான் லுட்னெட்டில் இனிப்புத்தன்மையை பெறுவதற்கு சில மாற்றங்களைச் செய்தேன், மேலும் முந்திரி பருப்புகளுக்கு பதிலாக வால்நட் பயன்படுத்தப்பட்டது. நான் எப்போதும் பயன்படுத்துவதை விட குறைவான அளவு சாக்லேட் பயன்படுத்தினேன், கூடுதலாக நான் அந்த இனிப்பான துணியுடன் / லட்டுக்காக தேய்க்கிற தேயிலைகளைப் பயன்படுத்தினேன். அது நன்றாக இருந்தது, வித்தியாசமான மற்றும் அற்புதமான சுவைத்தேன். அதை நம்புவதற்கு அதை தயார் செய்து ருசிக்க வேண்டும்! இது முழு கோதுமை மாவு, வெல்லம், தேதிகள், உலர்ந்த தேங்காய், நெய் மற்றும் மிக முக்கியமாக அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றின் நல்லது. Divya Suresh
More Recipes





















கமெண்ட் (18)