பச்சைப்பயிறு பொரியல்(pacchai payiru poriyal recipe in tamil)

asiya
asiya @asiyazehara

மிகவும் எளிமையான ரெசிபி உடம்புக்கு ரொம்ப நல்லது

பச்சைப்பயிறு பொரியல்(pacchai payiru poriyal recipe in tamil)

மிகவும் எளிமையான ரெசிபி உடம்புக்கு ரொம்ப நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 கப்புபச்சை பயிறு
  2. 1 வெங்காயம்
  3. 3 வர மிளகாய்
  4. 1 மேஜைக்கரண்டி உப்பு
  5. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் பச்சை பயிறை எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து ஒரு நாள் முழுவதும் ஒரு துணியில் கட்டி விட்டு முளைகட்ட விடவும்

  2. 2

    முளைகட்டிய பச்சைப் பயிறு குக்கரில் போட்டு பச்சை பயிறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை நன்றாக வேக விடவும்

  3. 3

    ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் வர மிளகாய் போட்டு நன்றாக தாளித்து கொள்ளவும் பின்பு பச்சை பயிறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
asiya
asiya @asiyazehara
அன்று

Similar Recipes