ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி(red beans masala gravy recipe in tamil)

ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி(red beans masala gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைத்து ஆயில் சேர்க்கவும் ஆயில் சூடானவுடன் சிறிதளவு சோம்பு பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயம் ஒன்று இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 2
இப்பொழுது வெங்காயமும் இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாமாக சேர்ந்து கலந்து வரும் பொழுது இரண்டு தக்காளியை மிக்ஸியில் போட்டு மறைத்து வைத்திருந்த தக்காளியை சேர்க்கவும் உடன் கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் அரை ஸ்பூன் மிளகுத்தூள் அரை ஸ்பூன் தேவையான அளவு உப்பு இதில் இவை அனைத்தும் உடன் சேர்க்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 3
இப்பொழுது மூடி வைத்து ஒரு நிமிடம் அப்படியே வேக விடவும் இதனுடன் 200 கிராம் ஊறவைத்து வேக வைத்துள்ள ரெட் பின்சை சேர்க்கவும்
- 4
பிறகு நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும் இப்பொழுது மசாலா எல்லாமாக சேர்த்து வெந்தவுடன் அரை மூடி தேங்காய் அரைத்து வைத்துள்ளதை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 5
இப்பொழுது நன்றாக கலந்து விட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடவும் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும் இப்பொழுது நாம் செய்த சுவையான ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி ரெடி இது சப்பாத்தி சாதம் தோசை இதனுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் இப்பொழுது ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி ரெடி சாப்பிடலாம் வாங்க..
Similar Recipes
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
-
-
-
இடியாப்பம் மசாலா சேவை (idiyappa masala sevai recipe in tamil)
மீந்துபோன உணவு#npd2 Saheelajaleel Abdul Jaleel -
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
-
ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21 Hema Rajarathinam -
உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா குழம்பு (Potato double beans masala gravy)
இந்த குழம்பு ஊட்டி போன்ற மலை கிராம மக்களின் அன்றாட செய்து சுவைக்கப்படும் குழம்பு. மலை பிரதேச ஹோட்டல்களில் அங்கு விளையக்கூடிய உருளை்க்கிழங்கு டபுள் பீன்ஸ் வைத்து சமைக்கும் குழம்பு. ஒரு வித்தியாசமான மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. எல்லா ஹோட்டல்களிலும் பரிமாறப்படுகிறது.#magazine3 Renukabala -
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
பின்டோ பீன்ஸ் கிரேவி (Pinto beans gravy recipe in tamil)
#jan1பின்டோ பீன்ஸ் சாப்பிடுவதால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது அதிக புரதம் இந்தப் இண்டோ பீன்ஸில் காணப்படுகிறது இதில் வைட்டமின் பி1 பிசிக்ஸ் காணப்படுகிறது. Sangaraeswari Sangaran -
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
-
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)
#CF8 Saheelajaleel Abdul Jaleel -
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்