மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)

#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.. நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட்டு 7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்
- 2
வெந்த பாஸ்தாவை ஒரு தட்டில் பரப்பி நன்றாக ஆற விடவும்... ஒரு கடாயில் எண்ணெய் சிறிதளவு விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.. எல்லாம் வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
எல்லாம் வதங்கியதும் அதனுடன் சாஸ்யும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
எல்லாம் வதங்கியதும் அதனுடன் பாஸ்தாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும்... இறுதியாக வெங்காயத் தாளையும் சீஸ்ஸையும் சேர்த்து கலந்து விடவும்
- 6
இப்போது சூடான சுவையான பாஸ்தா தயார்..
Top Search in
Similar Recipes
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
-
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
#choosetocook இது எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுலபமாகவும் செய்யலாம்.. Muniswari G -
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
-
-
-
-
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
-
பாஸ்தா குர்குரே
#GA4#buddyகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகுர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும் Sheki's Recipes -
-
More Recipes
கமெண்ட் (2)