கேரட் பருப்பு சாதம்.குழந்தைகளுக்கான சிறந்த உணவு..(carrot paruppu sadam recipe in tamil)

Arfa @arfa2019
கேரட் பருப்பு சாதம்.குழந்தைகளுக்கான சிறந்த உணவு..(carrot paruppu sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆயில் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்க்கவும் உடன் பல்லாரி வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
உடன் உருளை கிழங்கு கேரட் சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 3
உடன் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும் நன்கு கலந்து விடவும் உற வைத்து கழுவி வைத்த பருப்பு அரிசியை சேர்க்கவும்
- 4
மல்லி இலை சேர்க்கவும் பிறகு கலந்து விடவும் பிறகு குக்கர் மூடியை போட்டு நன்கு குழைய வேகவிடவும்
- 5
சாதம் நன்கு வெந்ததும் குக்கர் மூடியை திறந்து நெய் சேர்த்து கடைந்து விடவும்
- 6
இப்போது சுவையான குழநதைகளுக்குகொடுக்க கூடிய கேரட் பருப்பு சாதம் தயார் சாப்பிடலாம் வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
-
பருப்பு இல்லாத கேரட் அடை (Paruppu illatha carrot adai recipe in tamil)
#Breakfast இந்த அடை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Food chemistry!!! -
-
-
-
-
கேரட் ரைஸ் (Carrot rice recipe in tamil)
எனது அம்மாவின் கைவண்ணத்தில் கேரட் ரைஸ் #GA4#week3 Sarvesh Sakashra -
-
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
ராஜ்மா தாள் (Rajma dhal recipe in tamil)
இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. ராஜ்மா ஒரு சிறந்த பருப்பு வகையாகும், இது இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது இதய ஆரோக்கியமான ஒரு நல்ல மூலமாகும். புற்றுநோயைத் தடுக்கிறது. எடை இழப்பை நிலைநிறுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது. Madhura Sathish -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15700973
கமெண்ட்