பொடி இட்லி (மீதமானதிலிருந்து)(podi idli recipe in tamil)

Sudha Abhinav @Abikutty2014
என் மகனுக்காக.....
பொடி இட்லி (மீதமானதிலிருந்து)(podi idli recipe in tamil)
என் மகனுக்காக.....
சமையல் குறிப்புகள்
- 1
மீதமான இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- 2
பிறகு கடாயில் எண்ணெய் கடுகு உளுந்து சேர்க்கவும். இதனுடன் மீதமான இட்லி துண்டுகளை சேர்க்கவும்.
- 3
பின்னர் கறிவேப்பிலை,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,பச்சை மிளகாய்,கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
பிறகு அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் இட்லி பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.
- 6
சுவையான பொடி இட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது. Meena Ramesh -
தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
#made3 G Sathya's Kitchen -
-
-
கறிவேப்பிலை பொடி இட்லி (Kariveppilai podi idli recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது. Shyamala Senthil -
-
-
இட்லி பொடி வாழைக்காய் வறுவல் (Idlipodi vaazhaikkaai varuval recipe in tamil)
#arusuvai3 உடனடியாக இந்த வறுவல் செய்து விடலாம்... வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் இல்லை என்றால் உடனடியாக இட்லி பொடி சேர்த்து இந்த வறுவல் செய்யலாம்... Muniswari G -
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
-
-
-
-
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
-
இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)
காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder Lakshmi Sridharan Ph D -
-
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
-
-
🕺🕺பொடி இட்லி🕺🕺 (Podi idli recipe in tamil)
#Kids3#Lunchbox🕺🕺எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தைகளுக்கு ருசியாக சாதம் செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பொடி இட்லி தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.🕺🕺 Shyamala Senthil -
குஷ்பு இட்லி, பொடி இட்லி
#vattaram #COLOURS1சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது Lakshmi Sridharan Ph D -
-
-
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15745810
கமெண்ட் (2)