மைதா பிஸ்கட்(maida biscuit recipe in tamil)

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

மைதா பிஸ்கட்(maida biscuit recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்
  1. 1 கப்மைதா
  2. 1/2 கப்சர்க்கரை
  3. 1 டேபிள் ஸ்பூன்ரவை
  4. 1/4 டீஸ்பூன்சோடா உப்பு
  5. 1 சிட்டிகைஉப்பு
  6. 1/4 டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  7. 1டேபிள் ஸ்பூன்நெய்
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் சர்க்கரையை தூள் செய்யவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் மைதா ரவை தூள் சர்க்கரை சேர்க்கவும்.

  3. 3

    பின்னர் சோடா உப்பு உப்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் நெய் ஊற்றி கலந்து தண்ணீர் தெளித்து பிசையவும்.

  5. 5

    பிசைந்த மாவை சப்பாத்தி கல்லில் திரட்டி விரும்பிய வடிவத்தில் கட் செய்யவும்.

  6. 6

    கட் செய்த துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    இப்போது சுவையான மைதா பிஸ்கட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes