வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ வெண்டைக்காய்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 4 வரமிளகாய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. சிறிதுமஞ்சள் தூள்
  6. தேவையான அளவுஎண்ணெய்
  7. 1 ஸ்பூன் கடுகு
  8. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

  2. 2

    அடுப்பை அதிக தீயில் வைத்து கிளறவும் சுவையான ஆரோக்கியமான வெண்டைக்காய் பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes