💖பானிபூரி 💖(pani puri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பானிபூரியை பொரித்து எடுக்கவும்
- 2
பானி ரசம் : மல்லிச்செடி, புதினா,பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும் அரைக்கவும்.அதனுடன் புளிச்சாறு எலுமிச்சை சாறு உப்பு சாட் மசாலா, ஆம்சுர் பவுடர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- 3
வேகவைத்த உருளைக்கிழங்கில் பல்லாரி வெங்காயம் மிளகாய் தூள் சேர்த்து பிசையவும்.
- 4
பின் பொரித்த பானிபூரியின் நடுவில் உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து பானிபூரி ரசத்தை ஊற்றி சாப்பிட்டவும்
- 5
இப்போது சுவையான பானிபூரி ருசிக்க தயார்...☺️
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
பானி பூரி(pani puri recipe in tamil)
#TheChefStory #ATW1 கோவையில் இதை ஸ்ட்ரீட் ஃபுட் ஆக சுவைத்திருக்கிறேன் . ஓரு ஃபுட் கார்டில் மணி அடித்துக்கொண்டே தெருவில் வருவார்கள். பானி பூரியை. முதல் முறையாக அங்கேதான் சாப்பிட்டேன். கோதுமையில்ஏராளமான ஊட்ட சத்துக்கள்-- நார் சத்து, விட்டமின்கள் செலெனியம், இரும்பு., கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, Lakshmi Sridharan Ph D -
-
-
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd4மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்cookingspark
-
-
-
-
-
-
-
-
-
-
பானிபூரி(pani puri recipe in tamil)
#pjபானிபூரி வட இந்தியாவில் இருந்து வந்தஉணவு.குறிப்பாக பஞ்சாப்பில் நல்ல பிரபலமான Street food. SugunaRavi Ravi -
-
-
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15889958
கமெண்ட் (4)