தக்காளி எலுமிச்சை மிளகு ரசம் (Tomato lemon black pepper rasam recipe in tamil)

Renukabala @renubala123
தக்காளி எலுமிச்சை மிளகு ரசம் (Tomato lemon black pepper rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு பழுத்த தக்காளியை எடுத்து கழுவி, மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
மிளகு, சீரகம் பொடித்து வைத்துக்கொள்ளவும்.
- 3
தாளிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, வற்றல் சேர்த்து பொரிந்ததும், அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
- 5
பின்னர் பொடித்த மிளகு, சீரகத்தூள், பெருங்காயத் தூள்,உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.
- 6
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து பொங்கி வரும் போது இறக்கினால் தக்காளி எலுமிச்சை மிளகு ரசம் தயார்.
- 7
தயாரான ரசத்தை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து நறுக்கிய மல்லி இலை தூவவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான குளிர் காலத்திற்கு பொருத்தமான தக்காளி எலுமிச்சை மிளகு ரசம் ருசிக்கத்தயார்.
Similar Recipes
-
-
தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
தக்காளியில் இரும்பு சத்தும், வைட்டமின் C யும் சம அளவு உள்ளது. #book #nutrient 3 Renukabala -
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம். Meena Ramesh -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
தயிர் தக்காளி தாளிப்பு என்பது சுவையான ஒரு கார சட்னி போல் தான். இதை சாதம், இட்லி, தோசையுடன் சுவைக்கலாம். தினமும் சட்னி சாப்பிட்டு வெறுத்துப்போகும் போது இது போல் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள் ளேன்.#Cookwithmilk Renukabala -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#wt2குளிருக்கு ஏற்ற மிளகு ரசம். மிகவும் சுலபமான, சுவையான செய்முறை. punitha ravikumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15889993
கமெண்ட் (2)