சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதித்ததும் மக்ரோனியை சேர்த்து வேக விடவும்.பின் வடித்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் குட மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளி வர மிளகாய் சேர்த்து தக்காளி வேக வைத்து கொள்ளவும். பின் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 4
வெங்காயம் குட மிளகாய் வதங்கிய பிறகு அரைத்ததை ஊற்றி வர மிளகாய் தூள் பெப்பர் தூள் சாஸ் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- 5
பிறகு வேக வைத்த மக்ரோனியை சேர்த்து கிளறவும்.
Similar Recipes
-
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
-
-
-
-
-
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
-
-
-
-
-
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
-
-
வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)
#VnWeek - 4குழதைகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் சேர்த்து செய்த மசாலா பாஸ்தா.. Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15919330
கமெண்ட்