சமையல் குறிப்புகள்
- 1
புதினா சாதம் செய்வதற்கு முதலில் புதினாவை நன்கு கழுவி மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவேண்டும் அதில் புதினா இலை பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் போட்டு நன்கு நைஸாக அரைக்க வேண்டும்
- 2
பின்பு கடாயில் என்னை ஊற்றி கடலைப்பருப்பு வேர்க்கடலை முந்திரி கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு நம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் அது போட்டு நன்கு சுருள வதக்க வேண்டும் இன்ப அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும் நன்கு சுருள வதங்கியவுடன் ஆற வைத்துள்ள சாதத்தை போட்டு நன்கு கிளறி எடுக்கவேண்டும் சுவையான புதினா சாதம் ரெடி
- 3
கேரட் சாதம் செய்வதற்கு கேரட்டை நன்கு கழுவி பிரிவு எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் துருவி வைத்துள்ள கேரட்டை அதில் சேர்த்து வதக்க வேண்டும் என்பதில் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும் கேரட் நன்கு வெந்தவுடன் சாதத்தைப் போட்டு கிளறி இறக்கவேண்டும் சுவையான கேரட் சாதம் ரெடி
- 4
தயிர் சாதம் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்து கொண்டது இல்லை நம் தேவைக்கு ஏற்ப சாதத்தைப் போட்டு கிளறி மீண்டும் தயிர் சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மூவர்ண கொழுக்கட்டை உருண்டை(tricolour kolukattai urundai recipe in tamil)
#tri Ananthi @ Crazy Cookie -
-
-
மூவர்ண கலர் தோசை இட்லி(tricolour idli dosa recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வது..#tri Rithu Home -
-
-
-
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
More Recipes
கமெண்ட்