பட்டாணி சாதம்(peas rice recipe in tamil)

jenny @jenny_andrea
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
- 2
பின்பு பச்சை பட்டாணி, புதினா சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 3
பின்பு அரிசி மற்றும் தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16147499
கமெண்ட்