சிம்பிள் ரசம்(simply rasam recipe in tamil)

Sowmya @Sowmya_Dharshini
சமையல் குறிப்புகள்
- 1
மிளகு சீரகம் பூண்டு இவற்றை இடித்து இடித்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக கைகளால் மசித்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதில் இடித்த மிளகு சீரகத்தூள் மற்றும் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 3
கூடவே மஞ்சள் தூள் ரசப்பொடி சேர்த்து வதக்கி புளிக் கரைசலையும் சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சிறுதீயில் ரசம் நுரைத்து வரும் நேரத்தில் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்து பரிமாறவும்.
Similar Recipes
-
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது Shabnam Sulthana -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
-
-
-
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216736
கமெண்ட்