சௌசௌ கடலை பருப்பு கூட்டு (Chowchow Curry recipe in tamil)

Saranya Gajendran @CookingspotSaran
சௌசௌ கடலை பருப்பு கூட்டு (Chowchow Curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு கை கடலைப்பருப்பை 15லிருந்து 20 நிமிடம் வரை ஊற வைத்து குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இப்பொழுது 2 சௌசௌவை பொடியாக நறுக்கி கழுவி எடுத்துக் கொள்ளவும்
- 3
ஸ்டோவ் செய்து ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் சிட்டிகை உப்பு சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு பொடியாக நறுக்கி வைத்த சௌசௌ அதில் சேர்த்து மஞ்சள்தூள் தனிமிளகாய்த்தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து அரை டம்பர் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் அதில் வேகவைத்த கடலைப் பருப்பை எடுத்து அதோடு சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சௌசௌ கூட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
-
-
-
சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
#goldenapron3/moong Meena Ramesh -
-
பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்... Nalini Shankar -
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
-
சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)
இது புது சுவையாக இருக்கும். வெங்காயம், வரமிளகாய்4,பச்சை மிளகாய்2மல்லி பொடி ஒரு ஸ்பூன்,உப்பு ஒருஸ்பூன். சௌசௌ தோல்நீக்கி பொடியாக நறுக்கியது.வெங்காயம் பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய் வதக்கவும். உப்பு சீரகம் சோம்பு போடவும் ஒSubbulakshmi -
லெமன் ரைஸ் 🍋
இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Kalaiselvi -
-
-
பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)
#jan1 Priyamuthumanikam -
மொச்சை, பலாக்கொட்டை பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு.(mocchai koottu recipe in tamil)
#VK - koottuவித்தியாசமான கிராமீய சுவையுடன் கூடிய அருமையான கூட்டு... சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை முதலியவையுடன் சேர்த்து சாப்பிட செமையான சைடு டிஷ்... Nalini Shankar -
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
கொத்தவரங்கா பருப்பு உசிலி
#vattaram#week - 1இது சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பிரபலமாக செய்ய கூடிய ஓன்று... Nalini Shankar -
-
-
சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
*செள செள அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி.*இது பூசணி குடும்பத்தை சேர்ந்தது இது பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரப்பபட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.*இதனை சீமை கத்தரிக்காய் என்றும் அழைப்பர்.#kp2022 kavi murali -
-
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16227448
கமெண்ட்