பருப்பு தோசை(paruppu dosai recipe in tamil)

bharathi
bharathi @bharathi9

பருப்பு தோசை(paruppu dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பேர்
  1. 1\2 கப் துவரம் பருப்பு
  2. 1-1\2 கப் புழுங்கல் அரிசி
  3. 1\4 கப் உளுந்து
  4. 1-1\2 மேஜைக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பருப்பு மற்றும் உளுந்து மற்றும் அரிசியை 2 மணி நேரம் ஊற விடவும்

  2. 2

    பின்பு முதலில் உளுந்தை அரைத்துக கொள்ளவும் பின்பு அனைத்து பருப்புகளையும் அரிசியையும் சேர்த்து நன்றாக அரைத்து உளுந்தையும் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    பின்பு மாவில் உப்பு சேர்த்து தோசை சமைத்து சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
bharathi
bharathi @bharathi9
அன்று

Similar Recipes