வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. 2பெரிய வெங்காயம்-
  2. 250 கிராம்வெண்டைக்காய்
  3. மூன்று டேபிள் ஸ்பூன்எண்ணை
  4. ஒரு டீஸ்பூன்உப்பு
  5. ஒன்றரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் நன்றாக வதக்கி கொள்ளவும்

  2. 2

    பிறகு பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    பத்து நிமிடம் வேகவைத்துக்கொள்ளவும் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை திருப்பி வைத்துக் கொள்ளவும்

  5. 5

    சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas
அன்று

Similar Recipes