சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு மற்றும் வர மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
பின்னர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
தேங்காயில் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
காளான் எடுத்து வெட்டி கொள்ளவும்
- 5
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
- 6
பின்னர் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 7
பின்னர் தக்காளி வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- 8
பின்னர் காளான் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 9
இப்போது மசாலா தூள் மல்லி தூள் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 10
இப்போது தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
-
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
மஷ்ரூம் குழம்பு (Mushroom kulambu recipe in tamil)
#ve அசைவம் சாப்பிடதாவர்கள் ஏற்ற காளான் குழம்பு. அப்படியே நாட்டு கோழி சுவையில் Riswana Fazith -
-
-
-
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16410156
கமெண்ட்