பானி பூரி(pani puri recipe in tamil)

#ATW1 #TheChefStory
ஸ்ட்ரீட் ஃபுட் சமையல் எங்கள் ஊரில் எப்பொழுதும் கிடைக்கும் பானிபூரியை நான் வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
பானி பூரி(pani puri recipe in tamil)
#ATW1 #TheChefStory
ஸ்ட்ரீட் ஃபுட் சமையல் எங்கள் ஊரில் எப்பொழுதும் கிடைக்கும் பானிபூரியை நான் வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
ரவை, மைதா மற்றும் உப்பு போட்டு தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பேரிச்சம்பழம், மாங்காய் உப்பு போட்டு காய வைத்தது மற்றும் உலர்ந்த திராட்சை இதனுடன் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்
- 3
நன்றாக கொதித்ததும் வெல்லம் போட்டு இன்னும் சிறிதளவு கொதிக்க வைக்கவும் பிறகு அதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும் இது ஸ்வீட் சட்னி மிகவும் அருமையாக இருக்கும்
- 4
புதினா தலை,கொத்தமல்லி தழை அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி, உப்பு, சீரகம், மிளகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 5
ஐந்து உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும் அதனுடன் பெரிய வெங்காயத்தை அறிந்து கொள்ளவும். இந்த கலவையுடன் உப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வணக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் உருளைக்கிழங்கை நன்றாக மசித்த பிறகு அனைத்தையும் போட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 6
பிசைந்த மாவை எடுத்து சப்பாத்தி போல் நகர்த்தி அரைப்படி உலக்கு அதை கமுத்தி சிறிதளவு சின்ன சின்னதாக வட்டமாக ஒரே சப்பாத்தியில் ஆறு பூரி வெட்டி அதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 7
பூரியை நன்றாக சுட்டு எடுத்த பிறகு தட்டில் பூரி எடுத்து வைத்து அதில் ஓட்டை போட்டு முதலில் உருளைக்கிழங்கு வெங்காயம் அந்த மசாலாவை ஸ்டப் செய்து பிறகு ஸ்வீட் சட்னி அது மேலே ஊற்றி கிரீன் தண்ணீரில் டிப் செய்து எடுத்து சாப்பிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#TheChefStory #ATW1 கோவையில் இதை ஸ்ட்ரீட் ஃபுட் ஆக சுவைத்திருக்கிறேன் . ஓரு ஃபுட் கார்டில் மணி அடித்துக்கொண்டே தெருவில் வருவார்கள். பானி பூரியை. முதல் முறையாக அங்கேதான் சாப்பிட்டேன். கோதுமையில்ஏராளமான ஊட்ட சத்துக்கள்-- நார் சத்து, விட்டமின்கள் செலெனியம், இரும்பு., கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, Lakshmi Sridharan Ph D -
-
-
-
தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Ananyaji -
-
பானி பூரி#GA4#WEEK9#PURI
#GA4#WEEK9#PURIஎங்கள் வீட்டில் பானி பூரி எப்போதும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வெளியே வாங்க மாட்டோம். A.Padmavathi -
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
-
-
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar -
-
சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)
வீட்டிலேயே சுவையான பானி பூரிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள்😋#arusuvai4#goldenapron3 Sharanya -
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd1ரவை டூரம் கோதுமையிலிருந்து செய்தது “Semolina flour or sooji is the coarse, purified wheat middlings of durum wheat.” ஏராளமான ஊட்ட சத்துக்கள் நார் சத்து, விட்டமின்கள் E, B complex (folate, thiamin), செலெனியம், இரும்பு. Potassium, கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, type2 diabetes தடுக்கும் பானியில் நலம் தரும் புதினா, கொத்தமல்லி. Lakshmi Sridharan Ph D -
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
-
-
-
-
-
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)
#GA4 #week13 #Hyderabadகாய்கறிகள் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
More Recipes
கமெண்ட்