உருளைக்கிழங்கு மிச்சர்(potato mixture recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கு நன்கு கழுவி மிச்சம் வாக்கில் நன்றாக சீவி வைத்துக் கொள்ளவும். பின்பு அதை நன்கு பிழிந்து அதன் உள்ள சாற்றை எடுத்து விடவும். அந்த சாட்டை நம் முகத்திற்கு பூசினால் நன்கு நிறம் தரும்.
- 2
அந்த சாரை நீக்கிய உருளைக்கிழங்குடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கலந்து வைக்கவும்.
- 3
அதை எண்ணெயில் மொறு மொறு என்று பொறித்து எடுக்கணும். இது உருளைக்கிழங்கு சிப்ஸ் விட இது நன்கு சுவையுடன் முறுமுறுப்பு தன்மையுடன் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்கdhivya manikandan
-
-
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16583841
கமெண்ட்