மத்தி மீன் குழம்பு(fish curry recipe in tamil)

Roshan
Roshan @rose15cook

#pj

மத்தி மீன் குழம்பு(fish curry recipe in tamil)

#pj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  2. 1 டீஸ்பூன் கடுகு
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1 டீஸ்பூன் வெந்தயம்
  5. 50 கிராம் சின்ன வெங்காயம்
  6. 3 தக்காளி
  7. 1 கொத்து கருவேப்பிலை
  8. 1.5 டீஸ்பூன் உப்பு
  9. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 2 டீஸ்பூன் தனியாத்தூள்
  11. சிறிதளவுதேங்காய் பேஸ்ட்
  12. சிறிதளவுபுளி கரைசல்
  13. 1/2 கிலோ மத்தி மீன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் என்னை சேர்த்து அதில் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  2. 2

    ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்

  3. 3

    தக்காளியை மிக்ஸியில் அடித்து அதனுடன் சேர்த்து இப்போது தனியா தூள் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

  4. 4

    அரைத்த தேங்காவை அதனுடன் சேர்த்து பிரபாகனுடன் புளி கரைச்சலை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்

  5. 5

    கடைசியாக சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Roshan
Roshan @rose15cook
அன்று

Similar Recipes