Mutton கொத்துக்கறி சேர்த்த வெந்தயக் கீரை கிரேவி(vendhayakeerai kheema gravy recipe in tamil)

Roshan @rose15cook
Mutton கொத்துக்கறி சேர்த்த வெந்தயக் கீரை கிரேவி(vendhayakeerai kheema gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் இரவு அதில் கைமா இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது தக்காளி அரைத்து சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
அறிந்த உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாரம்பரிய வெந்தயக் கீரை குடல் குழம்பு
#week2 #magazineஆட்டுக்குடல் உடன் வெந்தயக்கீரை சேர்த்து சமைத்தால் குழம்பின் ருசியை கூடுதல் சுவையாக இருக்கும். இது பாரம்பரியமாக பெரியோர்கள் செய்து வந்த முறை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
-
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16639336
கமெண்ட்