மசாலா டீ (masala tea recipe in tamil)

Nisa
Nisa @Nisa3608

#5

மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்...

மசாலா டீ (masala tea recipe in tamil)

#5

மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  1. 2 ஏலக்காய்
  2. 3 கிராம்பு
  3. 4துளசி இலை
  4. 2 ஸ்பூன் டீ தூள்
  5. 1 கப் பால்
  6. தேவையான அளவிற்கு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கிராம்பு மற்றும் ஏலக்காயை தண்ணீரில் சேற்று கொதி வந்த பிறகு துளசி இலைகள் சேர்க்கவும். நன்கு கொதித்து வரும் பொழுது டீத்தூள் சேர்த்து அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    கொதித்து வைத்த பாலை ஊற்றி பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து வடிகட்டி சுட சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nisa
Nisa @Nisa3608
அன்று
I love cooking from my small age...I started to when I was 10...one of my aim was to become a chef but am on another line now...I came to know that there is a platform named Cookpad giving amazing opportunities to everyone who cook... without any hesitation I joined this platform...this is a beautiful place to share your talent...
மேலும் படிக்க

Similar Recipes