மட்டன் எலும்பு குழம்பு(mutton bone kulambu recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
மட்டன் எலும்பு குழம்பு(mutton bone kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடி கணமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு சேர்த்து பொரிய விடவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் சுத்தம் செய்த மட்டன் நெஞ்செழும்பை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்
- 2
பின் சீரகத் தூள் மல்லித் தூள் கரம் மசாலா தூள் மட்டன் மசாலா தூள் சேர்த்து இரண்டாம் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் வெந்ததும் மசாலா விழுது சேர்த்து முதல் தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16656313
கமெண்ட் (2)