பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani

பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ பீட்ரூட்
  2. 2 வெங்காயம்
  3. 4 ஸ்பூன் எண்ணெய்
  4. கடுகு, கருவேப்பிலை
  5. 5 காய்ந்த மிளகாய்
  6. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  7. 1/4 கப் தேங்காய் துருவல்
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஸ்டவ்வில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை கடலை பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    வெங்காயத்தை கட்டமாக வெட்டி தாளிப்பில் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பீட்ரூட்டை நன்றாக துருவி வெங்காயத்துடன் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு தீயை குறைத்து பீட்ரூட் வெந்தபின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும் சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kalaivani
Kalaivani @Kalai_Vani
அன்று

Similar Recipes