கொத்தமல்லி சாதம்(coriander rice recipe in tamil)

Selvapriya @Spriya
சமையல் குறிப்புகள்
- 1
கொத்தமல்லியை தண்டு இல்லாமல் இலைகளை மட்டும் கிள்ளி எடுக்கவும். இலைகளை நன்றாக கழுவி எடுத்து பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 2
கடாயில் நெய் ஊற்றி உருக்கியதும் கடுகுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து அதன் பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றி பச்சை வாசனை போக நெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
தயார் செய்த கலவையை சாதத்தில் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கலாம் மல்லி சாதம் தயார்.
Top Search in
Similar Recipes
-
கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
கொத்தமல்லி இலைகளின் பயன்கள்:-*இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.*கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.#ILoveCooking #hotel kavi murali -
-
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
-
-
-
-
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
Mango rice (மாங்காய் சாதம்)
முதலில் மாங்கையை தோல் நீக்கி பொடியாக சீவி கொல்லவும்.கடாய் வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், போடவும், பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும் சிறிது நேரம் கழித்து சீவி வைத்த மாங்காயயை போட்டு வதக்கவும் , நன்றாக வதங்கியதும் சாதத்தை போட்டு மிக்ஸ் செய்யவும் சுவையான மாங்காய் சாதம் தயார். Karpaga Ramesh -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet Renukabala -
-
தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)
#Nutrient2தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .எளிதில் ஜீரணமாகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. Shyamala Senthil -
கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁 Tamilmozhiyaal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716852
கமெண்ட்