சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேகவிடவும் 8_10 நிமிடங்கள் வரை வேகவிடவும் கிள்ளி பார்த்தால் ரப்பர் மாதிரி இல்லாம கட் ஆக வேண்டும் இதுவே பதம் குழைய விட கூடாது பின் வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றி அலசி கொள்ளவும் பின் ஒரு தாம்பாளத்தில் போட்டு சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரட்டி விடவும்
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் மல்லித் தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 3
பின் பொடியாக நறுக்கிய பீன்ஸ் பட்டாணி சேர்த்து வதக்கவும்
- 4
பின் காய்கறிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும் பின் தக்காளி கெட்சப் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்
- 5
பின் எல்லாம் சேர்ந்து ஒரு நிமிடம் வரை நன்கு வதக்கவும் பின் வேகவைத்த பாஸ்தா சேர்த்து துருவிய கேரட் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
இறுதியாக எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கிய பின் பாஸ்தா தூளை பரவலாக தூவி இறக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான மசாலா பாஸ்தா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
-
-
-
-
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
-
-
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
-
-
-
-
-
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
-
More Recipes
கமெண்ட்